Monday, 27 March 2017

Need of Forex Trading

போரெக்ஸ் வர்த்தகம்:

கரன்சி வர்த்தகம் என்பது ஒரே சமயத்தில் ஓர் currency- வாங்குவதும் இன்னொரு currency - விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதைகிராஸ்என்று அழைப்பார்கள். (.கா. EUR/USD , GBP/USD) அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் currency மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.

ஏன் போரெக்ஸ் ?

24 மணி நேர டிரேடிங் இதில் உள்ள ஒரு மிக பெரிய வசதி ஆகும். 24 மணி நேரமும் மார்க்கெட்டில் டிரேடிங் செய்ய முடியும். வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) மார்க்கெட் திறந்து இருக்கும். கமிசன் இல்லை! Forex இல் trading செய்ய கமிசன் இல்லை.

ஆர்டர் இன் வகைகள் (ORDER TYPES) :


ஆர்டர் என்பது நீங்கள் எப்படி trade ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி முடிக்கிறீர்கள் என்பது ஆகும். உங்களுடைய போரெக்ஸ் புரோக்கர் எந்த விதமான ஆர்டர்- அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர்ஐ  அனுமதிப்பார்கள்.